Photo Gallery MAY- 10 திமுக வேட்பாளர் திரு செந்தில் பாலாஜி அவர்களை ஆதரித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு ப. சிதம்பரம் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்கள் பிரச்சார பொதுக்கூட்டத்தில் JUN - 15 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டத்துறை மாநில செயற்குழு கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரு கே.சந்திரமோகன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்கினார் கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம்-2 கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையத்தில் மோடி அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்ற போது. இந்நிகழ்வில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு நகர் பெரியசாமி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே. ஐ. மணிரத்தினம், கையெழுத்து இயக்க மாவட்ட பொறுப்பாளர் திரு கணிவண்ணன் மற்றும் திரு சித்தார்த்தன், வட்டார தலைவர் திரு. செழியன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கையெழுத்து இயக்கத்தைப் பற்றி ஆலோசனை செய்தனர். MAR - 03 சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் திரு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. JUN - 18 தியாகச்சீலர் கக்கன்ஜி அவர்களின் 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு கே.வி.தங்கபாலு அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. JULY - 13 மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த போது. MAY - 21 முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் அண்ணா சாலை வெலிங்டன் பிளாசா முதல் சத்தியமூர்த்தி பவன் வரை பிரம்மாண்டமான அமைதி ஊர்வலம் நடைபெற்றது. JUN - 16 இன்று வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் ரங்காபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Nov 08- பணமதிப்பு இழப்பு நடவடிக்கையினால் கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் சந்தித்த சோதனைகளை தமிழ்நாடு காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தை சமூக ஊடகங்களின் மூலமாக மேற்கொள்கிறோம். Feb 4- புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு KS அழகிரி MAY - 06 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் பங்கேற்ற "தொழிலாளர் தின பொதுக்கூட்டம்" JUN - 16 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்களுக்கு வேலூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு ஜோதி தலைமையில் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். MAR - 04 மக்களவை தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்கிறது MAY - 24 நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களை நேரில் சந்தித்தனர். JUN - 19 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. MAY - 13 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் இன்று (13.5.2019) முன்னாள் தமிழக அமைச்சர் தியாகசீலர் கக்கன்ஜி இல்லத்தில் அவரது மகன் டாக்டர் சத்தியநாதன் கக்கன் அவர்களை சந்தித்த போது JUN - 20 காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் திரு ராகுல்காந்தி அவா்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிாி அவா்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கம்-4 மோடி அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம்-2 MAY - 29 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருமிகு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து தலைமையேற்று வழிநடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. JUN - 21 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. Feb 4 தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் உருவ பொம்மை மீது கொடூர தாக்குதல் நடத்திய அகில பாரத இந்து மகாசபையை கண்டித்து, அதனை தடை செய்யக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் JUN - 01 17 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். JUN - 28 இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்கள் பங்கேற்றார். Feb 14- தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று (13.02.2019) புதன்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி ஏ.எஸ்.பி.ஜான்சிராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. JUN - 29 தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி ஜான்சி ராணி அவர்கள் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. JULY - 11 தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ் .அழகிரி அவர்கள். MAR - 03 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் MAR - 08 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தமிழக வருகையை ஒட்டி பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் JUN - 30 இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை துறையின் ஆலோசனை கூட்டம் அந்ததுறை தலைவர் திரு C.கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. « ‹ of 3 › »