விருப்ப மனு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு

1. மாநில செயற்குழு உறுப்பினர்கள்
2. மாநில துணைத் தலைவர்கள்
3. மாநில பொதுச்செயலாளர்கள்
4. மாநில செயலாளர்கள்
5. மாவட்டத் தலைவர்கள்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான காங்கிரஸ் கட்சி சகோதர, சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form படிவத்தை முறையாக பூர்த்தி செய்து வருகிற ஜனவரி 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விருப்பமனு சமர்பிக்க இங்கே கிளிக் செய்க

முழு விபரம்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விருப்பமனு