2026 – சட்டமன்ற தேர்தல்

விருப்ப மனு தரவிறக்க பக்கம்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 31.12.2025 வரை பெறப்படும்.

விருப்ப மனு படிவத்தை கீழ்க்கண்ட லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு படிவங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலோ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் தற்போது 31.12.2025 வரை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.