இந்தியாவில் ஒரு சிறந்த மாடல் என்று இருந்தால் அது தமிழ்நாடு தான் என்று நாட்டில் உள்ள பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். வறுமையை முற்றிலும் ஒழித்து அதிவேகத்தில் தொழில்மயமாக்கி, அதிக சேவைகள் தொழில்துறையிலிருந்து பெற்று வருகிறது.
15-Mar-2025 தமிழக அரசின் மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நிதிநிலை அறிக்கையின் மீது கருத்து கூறிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்...