நடப்பாண்டில் மட்டும் 50 நாட்களில் 109 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 16 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
ஒன்றிய அரசு தமிழ் மக்கள் மீது இந்தியை திணிப்பதற்கு தொடர்ந்து முற்படுமேயானால், அதனால் ஏற்படுகிற கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தர்மேந்திர பிரதானை எச்சரிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

அரசு பள்ளிகளில் படிக்கிற 43 லட்சம் மாணவர்கள் மீது இந்த இருமொழிக்கு விரோதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால், ஏற்கனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பா.ஜ.க., அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

19-Feb-2025 அறிக்கை இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உறுப்பு 353-இல், இந்தியாவில் ஆட்சி மொழிகளாக இந்தியும்...
read more
அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலரும் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

15-Feb-2025 அறிக்கை அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத...
read more
தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 12 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பி, அதற்கு உரிய பதிலை விரைவில் வழங்க வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது.-  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.  –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீன்வளத்துறையிடம் 427 மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையை பெற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த கைது சம்பவம் நடந்திருக்கிறது. –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

ஒன்றிய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற கிராமப்புற மக்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

கவனக்குறைவு காரணமாக அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய பேரிழப்புகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். –  தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. ஜம்ஷிர் அவர்கள் யானை தாக்கி இறந்ததாக கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்விற்குப் பின்னர் அவர் யானை தாக்கி பலியாகவில்லை என்றும், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

1 6 7 8 9 10 18