ஒன்றிய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற கிராமப்புற மக்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

read more
கவனக்குறைவு காரணமாக அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய பேரிழப்புகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். –  தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. ஜம்ஷிர் அவர்கள் யானை தாக்கி இறந்ததாக கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்விற்குப் பின்னர் அவர் யானை தாக்கி பலியாகவில்லை என்றும், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழக ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி பதவி வகிப்பவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் அறிவுரை இல்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அப்படியிருக்கும் போது தமிழக அரசுக்கு எதிராக நாள்தோறும் ஒரு எதிர்கட்சித் தலைவரைப் போல கருத்து தெரிவித்து வருகிறார். தமிழக ஆளுநர் மாளிகை என்பது, தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாறி வருவதை தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது.  – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின. – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

17-Jan-2025 அறிக்கை பிரதமர் மோடியின் ஆட்சியைப் பொறுத்தவரை எழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப...
read more
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும் என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

03-Jan-2025   கடந்த 19.9.2024 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக ...
read more
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெறுகிற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மறைந்த தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்துகிறார் – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

1 5 6 7 8 9 17