அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, துணிச்சலோடு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.
09 Aug 2021 தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பிற்கு ஏற்ப நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் விரிவா...