தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மனஉளைச்சலையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது.
23/07/2025 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம...






