தமிழ்நாடு காங்கிரசின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில், 30.7.2021, வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
தீர்மானம் : 1 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் பொறுப்பேற்றது முதற்கொண்டு நபர் சார்ந்த அரசியலிலிருந்து விலக...