நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி பிரதமர் மோடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
21-Mar-2025 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2013 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்...