மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்டுள்ள பிரதமர் மோடி, தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கவும், கர்நாடக மக்களை ஏமாற்றவும் காங்கிரஸ் ஆட்சி மீது ஆதாரமற்ற அவதூறு குற்றசாட்டுகளை கூற முற்பட்டிருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  : தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி