APR – 10 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. அசன்அலி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்