Feb 14- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.