Feb 16- புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ராகுல் காந்தி இறுதி மரியாதை செலுத்தினார்.