JULY – 11 தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ் .அழகிரி அவர்கள்.