JULY – 13 மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த போது.