JUN – 11 திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர்.