JUN – 16 இன்று வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் ரங்காபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.