JUN – 18 தியாகச்சீலர் கக்கன்ஜி அவர்களின் 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு கே.வி.தங்கபாலு அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.