JUN – 28 இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்கள் பங்கேற்றார்.