JUN – 30 இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை துறையின் ஆலோசனை கூட்டம் அந்ததுறை தலைவர் திரு C.கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.