JUN – 30 தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு ஹசன் மௌலானா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.