MAR – 19 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இலக்கியச் செல்வர் டாக்டர் குமரி அனந்தன் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா இன்று (19.3.2019) காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.