MAR -19 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.பாரிவேந்தர் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.