MAR – 24 தி.மு.க. வேட்பாளர் திரு. தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களை இன்று சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.