MAR – 29 தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ‘அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம்” என்ற தேர்தல் பிரச்சார கையேட்டினை இன்று (29.3.2019) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் வெளியிட்டார்.