MAY – 29 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருமிகு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து தலைமையேற்று வழிநடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.