Photo Gallery TNCC Excecutive Committee and other Office Bearers Meeting Thiru K Selvaperunthagai அன்னை சோனியாகாந்தி அவர்களின் 75வது பிறந்த நாள் விழா 75th Independence Day தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸில் இணைந்தனர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறப்பினர் டாக்டர் செல்லக்குமார் அவர்கள் ஏற்பாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கு. செல்வபெருந்தகை MLA அவர்கள் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸில் இணைந்தனர். MAR -19 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.பாரிவேந்தர் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். MAR - 19 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இலக்கியச் செல்வர் டாக்டர் குமரி அனந்தன் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா இன்று (19.3.2019) காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. MAR - 24 தி.மு.க. வேட்பாளர் திரு. தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களை இன்று சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். MAR-28 தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. MAR - 29 தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ‘அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம்” என்ற தேர்தல் பிரச்சார கையேட்டினை இன்று (29.3.2019) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் வெளியிட்டார். APR - 08 நாகர்கோவில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி குமரி மாவட்ட சி. எஸ். ஐ. பிஷப்(பொறுப்பு) பென்னை சந்தித்து பேசினார். APR - 10 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. அசன்அலி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் APR - 14 சட்ட மாமேதை பாபா சாகேப் டாகடர் பி. ஆர் அம்பேத்கார் அவர்களின் பிறந்த தினமான இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் Feb 16- புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ராகுல் காந்தி இறுதி மரியாதை செலுத்தினார். APR - 24 லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு டி.ராஜேந்தர் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களை சந்தித்தார். JULY - 08 காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த சுப்பிரமணிய சாமியை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. ஹசன் மௌலானா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. JULY - 11 இந்திய இரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, மத்திய அரசே தொடர்ந்து நிர்வகித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி SRES தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கையெழுத்து இயக்கம்-2 Fbe 9- டெல்லியில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் சந்தித்தார் Feb 14- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. Feb 22- தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் திரு. சபீன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. MAR - 17 உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் திரு. கு. செல்லமுத்து அவர்கள் தலைமையில் திரு. ராஜ்குமார், திரு. கே.வி. இளங்கீரன் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் May - 20 முன்னாள் பாரத பிரதமர் - பாரத ரத்னா - அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 28வது நினைவு நாளை முன்னிட்டு வரும் மே 21ம் தேதி நடைபெறவுள்ள அமைதி பேரணி குறித்த ஆலோசனை கூட்டம் Fbe 13- தமிழக முன்னாள் முதல்வர் திரு பக்தவச்சலம் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. MAY - 05 HMS தொழிற்சங்க தலைவர் அமரர் திரு A சுப்பிரமணியம் Ex. MLA அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தின கூட்டத்தில் தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர் பங்கேற்று பேசிய போது. MAY - 20 ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரை இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனை வந்தடைந்தது. அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் பெற்றுக்கொண்டார். JULY - 13 கர்நாடகாவில் பாஜக நிகழ்த்தும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 11:00 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. குமரி அனந்தன் அவர்கள் தலைமையில் MAY - 21 முன்னாள் பிரதமர் அமரர் ராஜிவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கையெழுத்து இயக்கம்-3 MAY - 21 அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அமரர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டு « ‹ of 3 › »