பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது. கடும் கண்டனத்திற்குரியது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 15 July 2022 தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்...