அன்னை சோனியா காந்தி, திரு ராகுல் காந்தி ஆகியோரை பழிவாங்கும் நோக்கத்துடன் ED மூலம் அரசு சம்மன் அனுப்பியுள்ளதை கண்டித்து சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ED அலுவலகம் முன்பாக, 13.6.2022 அன்று 11 மணியளவில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெரும்.
அறிக்கை | 11 June 2022 சுதந்திரப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அந்த...