தமிழ்நாட்டில் எத்தனை முறை பிரதமர் மோடி வருகை புரிந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத வகையில் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை தமிழக வாக்காளர்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.
10-April-2024 அறிக்கை ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒற்றை ஆட்சியின் மூலம் தமது அலுவலகத்தில் அதிக...





