பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிற நேரத்தில், தமிழகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே மோடியினுடைய பிரச்சார உத்திகளுக்கு தமிழக மக்கள் என்றைக்கும் இரையாக மாட்டார்கள்.
08-Apr-2025 அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு...



