பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120-வது பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஜூலை 15 அன்று ‘காமராஜர் ஆட்சி முறை’ என்கிற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 08 July 2022 பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது....