Tag: centralvista

இந்தியாவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் பண்டித நேருவைப் பற்றி இழிவுபடுத்துகிற வகையில் கருத்து கூறியிருக்கிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு பண்டித நேரு அவர்களே எழுதிய ‘தி டிஸ்கவரி ஆப் இந்தியா’ என்ற ஆங்கில நூலை விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புகிறேன்.
அறிக்கை 27-May-2023 தமிழக ஆளுநராக திரு. ஆர்.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டது முதற்கொண்டு ஏதாவது ஒரு வகை...