மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில் கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது. – கே.எஸ் அழகிரி
13 July 2021 தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்றுப் பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பின...