வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழா – தலைவர் திரு கே எஸ் அழகரி
அறிக்கை | 11 APRIL 2022 இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொ...