தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
யுகாதி வாழ்த்துச் செய்தி| 01 APRIL 2022 தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோரும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவி...