உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிற இந்தியர்களில் பலர் ருமேனிய எல்லை பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழக பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவிகித புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி