இந்தியாவில்  ஐந்து பெண்களில்  ஒருவர் எடை குறைவாக  இருப்பதே, எடை குறைவான   குழந்தைகள்   பிறப்பதற்கும் குறைப் பிரசவத்துக்கும்  காரணம்.  எனவே, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக அனுபவித்து வருகிற சொத்தின் மீதான நிலஉரிமை மறுக்கப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு @SPK_TNCC MLA தலைமையில் @INCTamilNadu  சார்பாக குழு அனுப்பப்படுகிறது.  – தலைவர் திரு @KS_Alagiri

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி