Tag: TNCC
தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இப்பிரச்சினையில் உடனே தலையிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கான தேர்வு எழுதும் மையங்களை சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த ஏற்பாடு செய்து, மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
17-Mar-2025 ரயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக மார்ச் 19 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்ப...
ஒட்டுமொத்த விவசாயிகள் பயனடைகிற வகையில் உறுதியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துகிற வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், வேளாண்மை துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
15-Mar-2025 தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் திரு...
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்காக தண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்;டப்படாமல் இருந்தால் தான் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் ஏற்படுகிற நியாயமற்ற ஏற்றத் தாழ்வுகளை தவிர்க்க முடியும். இல்லையென்றுச் சொன்னால் வடக்கு, தெற்கு என்றும், இந்தி பேசுகிற மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படும். இதை பா.ஜ.க. உணரவில்லை என்றால், இந்தியாவில் ஜனநாயகத்திற்கு பேரழிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். 75 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டம் நீதிமன்றங்களின் மூலமாக பாதுகாக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும் என எச்சரிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
13-Mar-2025 உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் வாக்குரி...
தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. பா.ஜ.க.வின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
06-Mar-2025 தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் 90...

