இந்த கடினமான நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மக்களுடன் நின்று...
29/11/2025 அறிக்கை தமிழ்நாடு முழுவதும் டிட்வா புயல் கடுமையாகப் தாக்கி வரும் இந்த நேரத்தில், நமது மாநில மக்களின் பாதுகாப்பை விட மேலான ஒன்று எதுவுமில்லை என்பதை நான் வலியுறுத்திக் கூற...





