May 8
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த திரு ஜி. சுப்ரமணியம் மற்றும் திரு. சிவசந்திரன் ஆகிய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்கள் அறிவிப்பு.