MAR – 26

MARCH 26

தமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டிதலைவர்திரு. கே. எஸ். அழகிரிஅவர்கள்வெளியிடும்அறிக்கை

இந்தியமக்களைவறுமையிலிருந்துவெளியேற்றுகிறமுயற்சியில்நீண்டகாலமாககாங்கிரஸ்கட்சிஈடுபட்டுவருகிறது. இந்தநோக்கத்தில்பல்வேறுதிட்டங்கள்கடந்தபலஆண்டுகளாககாங்கிரஸ்ஆட்சிகள்செயல்படுத்திவந்தன. எல்லாவற்றிற்கும்மேலாகஅன்னைஇந்திராகாந்திஅவர்கள்பிரதமராகஇருந்தபோது ‘வறுமையேவெளியேறு” என்கிறகோஷத்தைமுன்வைத்துபல்வேறுவறுமைஒழிப்புதிட்டங்களைதமதுஆட்சிக்காலத்தில்நிறைவேற்றினார். அதேபாதையில்கடந்த 2004 முதல் 2014 வரைநடைபெற்றமத்தியகாங்கிரஸ்கூட்டணிஆட்சியில்நிறைவேற்றப்பட்டமக்கள்நலத்திட்டங்களால் 15 கோடிமக்களைவறுமையின்பிடியிலிருந்துவெளியேற்றியதற்காகஐ.நா. சபையேஇந்தியாவிற்குவிருதுவழங்கிசிறப்பித்திருக்கிறது. அங்கேஉரையாற்றியஎல்.கே. அத்வானிஅவர்கள் 100 நாள்வேலைதிட்டம்இந்தியாவில்மிகப்பெரியவெற்றிபெற்றதாகபாராட்டியிருக்கிறார்.

கடந்தஐந்தாண்டுகளாகநடைபெற்றுவருகிறநரேந்திரமோடிஆட்சியில்பல்வேறுதிட்டங்களினால்பலன்கள்மக்களிடையேமுழுமையாகபோய்ச்சேரவில்லை. மத்தியகாங்கிரஸ்கூட்டணிஆட்சியில்நிறைவேற்றப்பட்ட 100 நாள்வேலைதிட்டம்கிராமப்புறபொருளாதாரத்தையேமிகப்பெரியஅளவில்மாற்றிஅமைத்துமக்களிடையேவாங்கும்சக்தியைஉறுதிப்படுத்தியது. அத்தகையதிட்டத்தையேநரேந்திரமோடிஅரசுமுறையாகசெயல்படுத்தாமல் 100 நாள்வேலைதிட்டம்என்பதுநாடுமுழுவதும்சராசரியாக 40 முதல் 45 நாட்களாககுறைக்கப்பட்டது. இத்தகையபோக்குகாரணமாகநரேந்திரமோடிஅரசுவறுமைஒழிப்புமுயற்சியில்மிகப்பெரியதோல்வியைஅடைந்துள்ளது. இதிலிருந்துஇந்தியாவைமீட்கவேண்டியபொறுப்பைஉணர்ந்தகாங்கிரஸ்கட்சியின்தலைவர்திரு. ராகுல்காந்திஅவர்கள்நேற்றுகுறைந்தபட்சவருமானஉறுதிதிட்டத்தைநாட்டுமக்களுக்குஅறிவித்திருக்கிறார். இந்தஅறிவிப்புஇந்தியவரலாற்றில்பொன்னெழுத்துக்களால்பொறிக்கப்படவேண்டியவையாகும்.

காங்கிரஸ்தலைவர்திரு. ராகுல்காந்திஅறிவித்துள்ளதிட்டத்தின்படிமொத்தமக்கள்தொகையில் 20 சதவீதத்தினரான 5 கோடிகுடும்பங்களைச்சேர்ந்த 25 கோடிமக்கள்பயனடைகிறவகையில்ஆண்டுக்குரூபாய் 72 ஆயிரம்வீதம்வங்கிகணக்கில்நேரிடையாகசெலுத்தப்படும். இந்ததொகைகுடும்பத்தலைவிகளின்வங்கிக்கணக்கில்தான்செலுத்தப்படஇருக்கிறது. இதன்மூலம்குடும்பதலைவிகளுக்குகுறைந்தபட்;சவருமானம்உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்தஅடிப்படையில்ஆண்டுக்கு 172 முதல் 338 நாட்களுக்குகுறைந்தபட்சஊதியம்உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. உயர்திறன்மிக்கவர்களுக்கு 132 முதல் 254 நாட்களுக்குகுறைந்தபட்சஊதியம்கிடைக்கவாய்ப்புஏற்பட்டிருக்கிறது. இந்ததிட்டத்தைநிறைவேற்றுவதற்குமொத்தம்ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம்கோடிதேவைஎன்றும், முதல்ஆண்டில்ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம்கோடிதேவைப்படும்எனதிரு. ராகுல்காந்திகூறியிருக்கிறார்.

கடந்தஐக்கியமுற்போக்குகூட்டணிஆட்சியில்நாடாளுமன்றத்தில்சட்டத்தைநிறைவேற்றி, தகவல்அறியும்உரிமை, வேலைபெறும்உரிமை, கல்விபெறும்உரிமை, உணவுபெறும்உரிமை, உரியஇழப்பீட்டோடுநிலத்தைவழங்குகிறஉரிமைபோன்றமக்கள்நலத்திட்டங்களைநிறைவேற்றிசாதனைபடைத்தது. இத்தகையசாதனைகளையொட்டிதற்போதுதிரு. ராகுல்காந்திஅவர்கள்வறுமைக்குஎதிராகஇறுதியானதாக்குதலைதொடுத்திருக்கிறார். இந்ததிட்டத்தின்மூலம்வறுமையில்உழலும்மக்கள்குறைந்தபட்சஊதியம்பெறுகிறஉரிமையைசட்டரீதியாகபெறஇருக்கிறார்கள். சுதந்திரஇந்தியவரலாற்றில்இத்தகையஉரிமையைமுதல்முறையாககாங்கிரஸ்கட்சிநாட்டுமக்களுக்குஅறிவித்திருக்கிறது. இந்தஅறிவிப்பின்மூலம்இந்தியாவில்வறுமைமக்களிடமிருந்துமுற்றிலுமாகஒழிக்கப்படும்என்கிறநம்பிக்கைஏற்பட்டிருக்கிறது.

நரேந்திரமோடிஆட்சியில் 15 தொழிலதிபர்களுக்குவங்கிகள்மூலமாகசலுகைஅளிப்பதற்குரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம்கோடிநிதிஒதுக்கியிருக்கிறார். நரேந்திரமோடிகுறிப்பிட்டமுதலாளிகளுக்காகசலுகைவழங்கியிருக்கிறார். ஆனால்காங்கிரஸ்தலைவர்திரு. ராகுல்காந்திஅவர்களோவிவசாயிகளின்கடனைதள்ளுபடிசெய்ததோடு 25 கோடிமக்களுக்குகுறைந்தபட்சவருமானத்தைஉறுதிசெய்துவறுமைக்குஎதிரானமிகப்பெரியதாக்குதலைதொடுத்திருக்கிறார். வறுமைஒழிப்புமுயற்சியில்ராகுல்காந்திஅவர்கள்வெற்றிபெறுவதற்குநாடாளுமன்றத்தேர்தலில்தமிழகமக்கள்மிகப்பெரியஅளவில்ஆதரவுஅளித்துஒத்துழைப்பார்கள்என்றுநிச்சயமாகநம்புகிறேன்.

Leave a Reply