MAR – 22 இரங்கல்செய்தி

MARCH 22

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரிஅவர்கள் வெளியிடும் இரங்கல்செய்தி.

கடலூர்நாடாளுமன்றத்தொகுதிமுன்னாள்காங்கிரஸ்உறுப்பினரும், கடலூர்மாவட்டகாங்கிரஸ்முன்னாள்தலைவருமானதிரு. பி.பி. கலியபெருமாள்அவர்கள்உடல்நலக்குறைவுகாரணமாகமரணமடைந்தசெய்திகேட்டுஅதிர்ச்சியும், துயரமும்அடைந்தேன். நீண்டகாலமாககாங்கிரஸ்பேரியக்கவளர்ச்சிக்காகதம்மைமுழுமையாகஈடுபடுத்திக்கொண்டவர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டசமுதாயமக்கள்நலனில்மிகுந்தஅக்கறைகொண்டவராகசெயல்பட்டவர்திரு. பி.பி. கலியபெருமாள்அவர்கள்.

அவரதுமறைவுகாங்கிரஸ்இயக்கத்திற்குஈடுசெய்யமுடியாதபேரிழப்பாகும். திரு. பி.பி. கலியபெருமாள்அவர்களதுமறைவால்வாடும்அவரதுகுடும்பத்தினருக்கும், காங்கிரஸ்நண்பர்களுக்கும்எனதுசார்பிலும், தமிழ்நாடுகாங்கிரஸ்சார்பிலும்வருத்தத்தையும், ஆழ்ந்தஇரங்கலையும்தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply