MAR – 04

MARCH 4

தமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டிதலைவர்திருகே.எஸ்.அழகிரிஅவர்களின்அறிக்கைபாகிஸ்தான்எல்லைக்குள்நுழைந்துபாலகோட்பகுதியில்முகாமிட்டிருப்பதாககூறப்பட்டதீவிரவாதிகள்மீதுநடத்தப்பட்டவிமானப்படைதாக்குதல்குறித்துபல்வேறுசர்ச்சைகள்எழுந்துவருவதுமிகுந்தகவலையைத்தருகிறது. இத்தகையதாக்குதல்என்பதுதீவிரவாதிகளுக்குஎதிராகவேநிகழ்த்தப்பட்டது. இதைஇந்தியவிமானப்படைமிகச்சிறப்பாககையாண்டுஅனைவரதுபாராட்டையும்பெற்றிருக்கிறது. இந்தவீரமிகுசாதனைநிகழ்த்தியதற்காகதமிழகத்தைச்சேர்ந்தவிங்கமாண்டர்அபிநந்தன்வர்த்தமான்உள்ளிட்டஅனைவரையும்நாடேபாராட்டிமகிழ்கிறது. இதில்அரசியல்பாகுபாடுகளுக்குஅப்பால்அனைவரும்ஒருமித்தகுரலில்இந்தியஅரசுஎடுத்தநடவடிக்கையைவரவேற்றிருக்கிறார்கள். குறிப்பாககாங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திதலைமையில்நடைபெற்றஎதிர்கட்சிக்கூட்டத்தில்மத்தியஅரசுக்குஆதரவுதெரிவிப்பதாகதீர்மானம்நிறைவேற்றப்பட்டது. 
ஆனால்இந்திய – பாகிஸ்தான்நாடுகளிடையேஇத்தகையதாக்குதல்மூலம்உருவாகிவருகிறபதற்றமானநிலையில்கூடஅனைத்துகட்சிக்கூட்டத்தைகூட்டிவிவாதிப்பதற்குபிரதமர்நரேந்திரமோடிமுன்வராததுமிகுந்தவேதனையைத்தருகிறது. இத்தகையதாக்குதலைவைத்துஅரசியல்ஆதாயம்தேடுகிறமுயற்சியில்பா.ஜ.க.வினர்ஈடுபட்டுவருவதுஅனைவரதுகண்டனத்தையும்பெற்றுவருகிறது. குறிப்பாககர்நாடகமுன்னாள்முதலமைச்சர்எடியூரப்பாஇத்தகையதாக்குதலினால்வருகிறநாடாளுமன்றத்தேதர்தலில் 28 இடங்களில் 22 இல்பா.ஜ.க. வெற்றிபெறும்என்றுகூறியிருப்பதுமிகுந்தகண்டனத்திற்குரியது. அதேபோல, பா.ஜ.க. தலைவர்அமித்ஷாவருகிறநாடாளுமன்றத்தேர்தலில்இந்தியமக்கள்பாகிஸ்தானுக்குபாடம்புகட்டுகிறவகையில்தீர்ப்பளிப்பார்கள்என்றுகூறியிருக்கிறார். பா.ஜ.க. அரசுநடத்தியதீவிரவாதிகள்மீதுநடத்தியதாக்குதல்குறித்துஇத்தகையபேச்சுக்கள்பல்வேறுசந்தேகங்களைஎழுப்பிவருகின்றன. மேலும்இந்தியவிமானப்படைநடத்தியதாக்குதலினால்ஜெய்ஸ்-இ-முகமதுதீவிரவாதஅமைப்பினர் 300 பேர்கொல்லப்பட்டதாகஒருசெய்தியைபா.ஜ.க. அரசுக்குஆதரவாகஉள்ளவர்கள்ஊடகங்கள்மூலம்திட்டமிட்டுபரப்பிவருகிறார்கள். இதனால்பா.ஜ.க.வுக்குஅரசியல்ஆதாயம்கிடைக்கும்என்றுநம்புகிறார்கள். ஆனால்இந்தகூற்றைஇந்தியபத்திரிகையாளர்களும், குறிப்பாகவெளிநாட்டுபத்திரிகையாளர்களும்கடுமையாகமறுத்துவருகிறார்கள். இந்தியவிமானப்படைநடத்தியதாக்குதலினால்எத்தகையபாதிப்பும்ஏற்படவில்லைஎன்றுபத்திரிகைஉலகம்மறுத்துவருகிறது. இதில்எதுஉண்மைஎன்றுமக்களிடையேபலத்தசந்தேகம்எழுந்துவருகிறது. ஆனால்தாக்குதலுக்கானஆதாரத்தைகேட்கவேண்டுமென்பதுகாங்கிரஸ்கட்சியின்நோக்கமல்ல. ஆனால்அதேநேரத்தில்இத்தகையசந்தேகங்களுக்குஇடம்தராதவகையில்பிரதமர்நரேந்திரமோடிநடந்துகொள்ளவேண்டுமென்றுநாடுஎதிர்பார்க்கிறது. 
பிரதமர்நரேந்திரமோடிஅமேதியில்உரையாற்றும்போதுரபேல்விமானங்கள்இந்தியாவிடம்இருந்திருந்தால்தாக்குதலின்முடிவுகள்வேறுவிதமாகஇருக்கும்என்றுபேசியிருக்கிறார். மார்ச் 2014 இந்தியஅரசுரபேல்விமானகொள்முதல்குறித்துபோட்டஒப்பந்தத்தைரத்துசெய்துவிட்டு, புதியஒப்பந்தம்போட்டதினால்கடந்தநான்கேமுக்கால்ஆண்டுகளாகரபேல்விமானம்கொள்முதல்செய்யமுடியாததற்குபிரதமர்மோடிதான்காரணமேதவிர, காங்கிரஸ்கட்சிஅல்ல. பிரதமர்பொறுப்பில்இருப்பவர்கள்இத்தகையஉள்நோக்கம்கொண்டபேச்சுகள்பேசுவதைதவிர்ப்பதுநல்லது.

Leave a Reply