பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி பாத யாத்திரை நடைபெறுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 09 APRIL 2022 பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர...