தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் நாள்தோறும் முட்டுக்கட்டை போடுவது எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. இவரது செயல்பாடுகள் நமது வளர்ச்சிக்கு பெரிதும் உதவிக் கொண்டிருப்பதாக தமிழக முதல்வர் கூறியது மிகவும் சரியான கருத்தாகவே தோன்றுகிறது.
அறிக்கை – 30-OCT-2023 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடுகிற வகையில் செயல்பட்டு வருவத...