Tag: tamilnadu
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு இருக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் அமையப் போகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
22/12/2025 அறிக்கை உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடையை ரத்து செய்த நிலையில் அறக்கட்டளைகள் மூலமாக...
கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது.
16/12/2025 அறிக்கை டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்...
கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.
14/12/2025 அறிக்கை கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக...
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளினால் ஏற்படுகிற விளைவுகளுக்கு பா.ஜ.க. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
13/12/2025 அறிக்கை டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்...
இந்திய விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறைவாசமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 12 ஆண்டுகளும், தமிழ்நாடு முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராஜர். வேட்டி கட்டிய தமிழர்கள் எவரும் சாதிக்க முடியாத சாதனைகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இரண்டு பிரதமர்களை மூன்றுமுறை தேர்வு செய்த பெருமை பச்சைத் தமிழர் காமராஜருக்கு உண்டு.
04/12/2025 அறிக்கை இந்திய விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறைவாசமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ...
பண்டித நேரு அவர்கள் பிரதமராக பொறுப்பேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு பல முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதற்காக அவரை நவ இந்தியாவின் சிற்பி என்று மக்கள் பாராட்டினார்கள்
01/12/2025 அறிக்கை பண்டித நேரு அவர்கள் பிரதமராக பொறுப்பேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்...

