“வெளிநாடுகளில் பதுக்கியிருக்கிற கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் 15 இல் இருந்து 20 லட்சம் வரை வழங்குவேன் என்று பேசினாரே ?  பேசியபடி செயல்பட்டாரா ? ” – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மணிப்பூரில் அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. வினை  விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 27-July-2023 மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்...
read more
நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கூற மோடி தயாராக இல்லை. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்திருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்று, வயல் வெளியில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவிற்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. –  தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 20-July-2023 கடந்த 80 நாட்களாக இன மோதலின் காரணமாக மணிப்பூர் மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்...
read more
இன்றைக்கு ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்லி விட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. ஒரு ரயிலின் விலை 120 கோடி ரூபாய். இது தேவையா ? ஏன் இந்தியாவிலேயே தயாரிக்க கூடாது ?

அமலாக்கத்துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை. கைதுகளும், சோதனைகளும் நடக்க நடக்க பா.ஜ.க.வினுடைய தோல்வி உறுதி செய்யப்பட்டு வருகிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 17-July-2023 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி அவர்களுடைய வீடு உள்ளிட்ட அலுவலகங்களில்...
read more
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 19-July-2023 இலங்கை தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாக அனுபவித்து வந்த இன்னலைப் போக்கிட தீவிர முயற்ச...
read more
கர்நாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து கொண்டு அண்ணாமலை அவர்கள் தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 04-July-2023 கர்நாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ட...
read more
புதிய நடைமுறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு 100 நாள் வேலை திட்டத்தில் திணிக்க முயல்வது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிற செயலாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 29-June-2023 கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குகிற வகையில் 2006 ஆம...
read more
தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 23 24 25 26 27 46