APR-25
அறிவிப்பு
வருகிற மே 19, 2019 அன்று நடைபெறவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் கீழ்கண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர், ஒருங்கிணைப்பாளர், கன்வீனர் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தி.மு.க.வேட்பாளர்களின் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பணியாற்றுவார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள், முன்னணி மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
116 – சூலூர் சட்டமன்ற தொகுதி
1. திரு மோகன் குமாரமங்கலம் – தலைவர்
செயல்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
2. திரு வி.எம்.சி.மனோகரன்- கன்வீனர்
தலைவர், கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி
3. திரு எம்.என்.கந்தசாமி – உறுப்பினர்
துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
4. திரு என்ஜினியர் ஆர். ராதாகிருஷ்ணன் – உறுப்பினர்
துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
5. திரு எஸ். மணிகண்டன் (எ) வீனஸ் மணி – உறுப்பினர்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
6. திரு காலணி ஆர்.வெங்கடாசலம் – உறுப்பினர்
முன்னாள் மேயர், செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
7. திரு கே.செந்தில்குமார் – உறுப்பினர்
முன்னாள் துணை மேயர், திருப்பூர், செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
8. திரு எம்.பி.சக்திவேல் – உறுப்பினர்
தலைவர், கோயம்புத்தூர் தெற்கு காங்கிரஸ் கமிட்டி
9. திரு ஆர்.கிருஷ்ணன் – உறுப்பினர்
தலைவர், திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி
10. திரு பி.கோபி – உறுப்பினர்
தலைவர், திருப்பூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி
11. திரு கே. தென்னரசு – உறுப்பினர்
தலைவர், திருப்பூர் தெற்கு காங்கிரஸ் கமிட்டி
12. திரு ஏ.ஆர். சின்னையன் – உறுப்பினர்
முன்னாள் தலைவர், கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
13. திரு கே.எஸ்.மகேஷ்குமார் – உறுப்பினர்
முன்னாள் தலைவர், கோயம்புத்தூர் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
14. திரு ஆர்.எம்.பழனிச்சாமி Ex.MLA – உறுப்பினர்
15. திரு பி.எஸ்.சரவணகுமார் – உறுப்பினர்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்
16. திரு கணபதி சிவகுமார் – உறுப்பினர்
17. திரு கோவை செல்வம் – உறுப்பினர்
18. திரு எஸ்.ராஜாமணி – உறுப்பினர்
தலைவர், கோவை, திருப்பூர் மாவட்ட ஹெச்.எம்.எஸ்.
19. திரு வே. முத்துராமலிங்கம் – உறுப்பினர்
20. திரு கே. சௌந்திரகுமார் – உறுப்பினர்
134 – அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
1. Dr. எம்.கே.விஷ்ணு பிரசாத் Ex.MLA – தலைவர்
செயல் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
2. செல்வி எஸ்.ஜோதிமணி – ஒருங்கிணைப்பாளர்
3. திரு ஆர்.சின்னசாமி – கன்வீனர்
தலைவர், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
4. பேங்க் திரு கே.சுப்பிரமணியம் – உறுப்பினர்
முன்னாள் தலைவர், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
5. திரு வி.ராமநாதன் Ex.MLA – உறுப்பினர்
195 – திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி
1. திரு கே.ஆர். ராமசாமி MLA – தலைவர்
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்
2. திரு ப. மாணிக்கம் தாகூர் – ஒருங்கிணைப்பாளர்
செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
3. திரு ஆர். ஜெயராமன் – கன்வீனர்
தலைவர், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
4. திரு வி. கார்த்திகேயன் – உறுப்பினர்
தலைவர், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
5. திரு டி. ரவிச்சந்திரன் – உறுப்பினர்
தலைவர், மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
6. திரு பி. வரதராஜன் – உறுப்பினர்
7. திரு சைமன் – உறுப்பினர்
8. திரு சுரேஷ் டால்பின் – உறுப்பினர்
9. திரு ஏ.எஸ்.வி.மகேந்திரன் – உறுப்பினர்
10. திரு டி.மாலை ராஜன் – உறுப்பினர்
11. திரு முருகராஜ்- உறுப்பினர்
12. திரு நாகேந்திரன் – உறுப்பினர்
13. திரு ஈ.எம்.எஸ்.மாதவன் – உறுப்பினர்
14. ஜெய்ஹிந்த்புரம் திரு எஸ்.வி.முருகன் – உறுப்பினர்
15. திரு பழனிக்குமார் – உறுப்பினர்
217 – ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி
1. திரு மயூரா எஸ்.ஜெயக்குமார் – தலைவர்
செயல்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
2. திரு கே.செல்வப்பெருந்தகை – ஒருங்கிணைப்பாளர்
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை
3. திரு வி.சீனிவாசன் – கன்வீனர்
தலைவர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
4. திரு ஏ.பி.சி.வி. சண்முகம் – உறுப்பினர்
துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
5. திரு எஸ்.அமிர்தராஜ் – உறுப்பினர்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்,
உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
6. திரு சி.எஸ்.முரளிதரன் – உறுப்பினர்
தலைவர், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
7. திரு ஆர்.காமராஜ் – உறுப்பினர்
முன்னாள் தலைவர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
8. திரு எம்.பி.சுடலையாண்டி, Ex.MLA
9. திரு ஏ.டி.எஸ்.அருள்
முன்னாள் தலைவர், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி குறிப்பு: 19.5.2019 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற இடைதேர்தலில் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட காங்கிரஸ் முன்னணி மற்றும் துணை அமைப்புகளின் மாவட்டத் தலைவர்கள் இந்த குழுக்களில்; உறுப்பினர்களாக இணைந்து பணியாற்றுவார்கள்.